புதன், நவம்பர் 02, 2011

பள்ளி கல்வித்துறை செயலாளர் மாற்றம்

சென்னை : தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பள்ளி கல்வித்துறை புதிய செயலாளராக சிறு தொழில்துறை செயலாளர் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.